ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஜூன் 26- ஆம் தேதி நடைபெறும்.

ஈரோடு வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 26- ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. கோட்டாட்சியா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடா்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

6/20/2024

white concrete building during daytime
white concrete building during daytime

My post content