ஈரோட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தினை போக்கிடும் வகையில் ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான புதிய பேருந்து பயண அட்டை மற்றும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பேருந்து பயண அட்டையை புதுப்பித்து வழங்கிட சிறப்பு முகாம் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புகைப்படம் 6, தேசிய அடையாள அட்டை நகல் 2, கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயணச் சலுகை அட்டை அசல் ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

6/20/2024

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content